Friday 18 April 2014

மலரின் வேண்டுகோள்

உதிரத்தானே போகிறேன்
உதிக்கிறேன் உன்னவளின்
கட்டழகு கார் கூந்தலில்
எனக்கு ஒன்றும் இழப்பு இல்லை
எனைதாங்கும் தண்டுக்கும் இல்லை இழப்பு
மரிக்கும் தருவாயில் மலர வைப்பேன் உன் காதலை
கொய்து எனை கொடு அவளிடம்

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்