Friday, 18 April 2014

வாழ்கை


மகிழ்வான நாட்களும்
மோசமான நாட்களும்
எனக்கு ஒன்றென்றே தோன்றும்
கேட்பதெல்லாம் கிடைக்கவில்லை
கிடைத்தவையே எனக்கு போதுமானது
கண்விழிக்கையில் வலியும் வேதனையும்
ஆனாலும் கண் விழிக்கிறேன்
என் வாழ்கை சரியானதா?
தெரியவில்லை ஆனாலும்
வாழ்கிறேன் மகிழ்வுடன்

No comments:

Post a Comment

உங்கள் விமர்சனம்/ கருத்துக்கள் அளித்து எனக்கு ஊக்கம் அளிக்க வேண்டுகிறேன்